Come to the edge. 
We might fall. 
Come to the edge. 
It's too high! 
COME TO THE EDGE! 
And they came 
And he pushed 
And they flew.

- Christopher Logue
மேலே வாருங்கள், 
பயமாக இருக்கும். 
மேலே வாருங்கள், 
உயரமாக இருக்கும். 
மேலே வாருங்கள், 
அப்படித்தான் அவர்கள் உச்சிக்கு வந்தார்கள். 
அப்படிதான் அவர்களை அவர் தள்ளிவிட்டார். 
அப்படிதான் அவர்கள் பறந்தார்கள்.

Quoted by Mysskin : https://youtu.be/yXNsVly0cew?si=lcS8AOND-SBf3TNU&t=1685